🔗

பைஹகீ-குப்ரா: 6571

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


6571. ஹதீஸ் எண்-6570 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.

இதில் அறிவிப்பாளர் மன்ஸூர் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷுஃபா (ரஹ்) அவர்கள், இந்த செய்தியை மன்ஸூர் (ரஹ்), சில நேரம் நபி (ஸல் அவர்களின் சொல்லாகவும், சில நேரம் நபித்தோழரின் சொல்லாகவும் அறிவித்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்கள்…