🔗

பைஹகீ-குப்ரா: 7094

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

أَنَّ رَجُلًا شَكَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَسْوَةَ قَلْبِهِ , فَقَالَ: ” إِنْ أَرَدْتَ أَنْ يُلَيَّنَ قَلْبُكَ فَأَطْعِمِ الْمَسَاكِينَ وَامْسَحْ رَأْسَ الْيَتِيمِ


7094. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய உள்ளத்தில் முரட்டுத்தன்மை இருப்பதாக முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவரிடம் ஏழைகளுக்கு உணவளிப்பீராக!, அனாதையின் தலையை தடவிக்கொடுப்பீராக! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)