இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யார் ஒவ்வொரு இரவிலும் “தபாரகல்லதீ பியதிஹில் முல்க்” எனும் (67 ஆவது) அத்தியாயத்தை ஓதி வருகிறாரோ அவரை கப்ரின் வேதனையை விட்டும் அல்லாஹ் தடுப்பான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் இந்த அத்தியாயத்திற்கு “தடுக்க கூடியது” என்று நாங்கள் பெயர் கூறினோம்.
இது அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள ஒரு அத்தியாயமாகும். இதை ஒவ்வொரு இரவிலும் ஓதக்கூடியவர் அதிகமான நன்மைகளை செய்தவர் ஆவார்.
(குப்ரா-நஸாயி: 10479)أَخْبَرَنَا عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ الْكَرِيمِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللهِ أَبُو ثَابِتٍ الْمَدَنِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ عَرْفَجَةَ بْنِ عَبْدِ الْوَاحِدِ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ:
مَنْ قَرَأَ {تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ} [الملك: 1] كُلَّ لَيْلَةٍ مَنَعَهُ اللهُ بِهَا مِنْ عَذَابِ الْقَبْرِ، وَكُنَّا فِي عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نُسَمِّيهَا الْمَانِعَةَ، وَإِنَّهَا فِي كِتَابِ اللهِ سُورَةٌ مَنْ قَرَأَ بِهَا فِي كُلِّ لَيْلَةٍ فَقَدْ أَكْثَرَ وَأَطَابَ
مُخْتَصَرٌ
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-10479.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-10074.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்
2 . உபைதுல்லாஹ் பின் அப்துல்கரீம்
3 . முஹம்மத் பின் உபைதுல்லாஹ்
4 . இப்னு அபூஹாஸிம்
5 . ஸுஹைல் பின் அபூஸாலிஹ்
6 . அர்பஃஜா பின் அப்துல்வாஹித்
7 . ஆஸிம் பின் அபுன்நஜூத்
8 . ஸிர்ரு பின் ஹுபைஷ்
9 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)
…
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (5/ 53)
700- وسئل عن حديث زر بن حبيش، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مْنَ قَرَأَ: {تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ} فِي كُلِّ لَيْلَةٍ مَنَعَهُ ذَلِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ.
فَقَالَ: يَرْوِيهِ عَاصِمُ بْنُ أَبِي النَّجُودِ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ عَبْدِ اللَّهِ وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ عَرْفَجَةُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ، وَقَالَ: كُنَّا فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نسميها المانعة.
حَدَّثَ بِهِ سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، وَقَاسِمُ بْنُ عَبْدِ اللَّهِ الْعُمَرِيُّ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ عَرْفَجَةَ بْنِ عَبْدِ الْوَاحِدِ، عَنْ عَاصِمٍ، وَقَالَ فِيهِ مُحَمَّدُ بْنُ زُنْبُورٍ: عَنِ ابْنِ أَبِي حَازِمٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَرْفَجَةَ بْنِ عَبْدِ الْوَاحِدِ.
وَالْقَوْلُ الْأَوَّلُ أَشْبَهُ بِالصَّوَابِ.
وَرَوَاهُ شُعْبَةُ، وَمِسْعَرٌ، وَأَبُو عَوَانَةَ، وَحَمَّادُ بْنُ سَلَمَةَ، وَزَيْدُ بْنُ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ، مَوْقُوفًا. وَهُوَ المحفوظ.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், ஆஸிம் பின் அபுன்நஜூத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் பலமானவர்களான ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
மிஸ்அர் பின் கிதாம், அபூஅவானா, ஹம்மாத் பின் ஸலமா, ஸைத் பின் உனைஸா போன்றோர் இதை இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளனர். இதுவே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தி என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-700, 5/53)
4 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஆஸிம் பின் அபுன்நஜூத் —> ஸிர்ரு பின் ஹுபைஷ் —> இப்னு மஸ்வூத் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6025, குப்ரா நஸாயீ-10479, அல்முஃஜமுல் கபீர்-8651, 8652, 8653, 8654, 10254, அல்முஃஜமுல் அவ்ஸத்-6216, ஹாகிம்-3839,
- அபூஇஸ்ஹாக் —> அவ்ஃப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> இப்னு மஸ்வூத் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6024, அல்முஃஜமுல் கபீர்-8650,
- அபூஅஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஸுபைரீ —> ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
—> ஆஸிம் பின் அபுன்நஜூத் —> ஸிர்ரு பின் ஹுபைஷ் —> இப்னு மஸ்வூத் (ரலி) —> நபி (ஸல்)
பார்க்க: தபகாதுல் முஹத்திஸீன் பிஅஹ்பஹான்-526, தர்தீபுல் அமாலீ-569,
- தபகாதுல் முஹத்திஸீன் பிஅஹ்பஹான்-526.
طبقات المحدثين بأصبهان والواردين عليها (4/ 10):
526 - أَبُو يَعْقُوبَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ جَمِيلٍ
يُلَقَّبُ بِشَمَةَ ، شَيْخٌ صَدُوقٌ ، صَاحِبُ أُصُولٍ ، مِنَ الْمُعَمِّرِينَ ، كَانَ قَدْ قَارَبَ الْمِائَةَ ، عِنْدَهُ الْمُسْنَدُ ، عَنْ أَحْمَدَ بْنِ مَنِيعٍ ، وَكَتَبَ هِشَامٌ وَالزَّاهِدُ، عَنِ ابْنِ زِيَادٍ ، وَعَنْهُ أَبِي كُرَيْبٍ ، وَابْنِ هَيَاجٍ ، وَعَلِيِّ بْنِ سَعْدِ بْنِ مَسْرُوقٍ ، وَالنَّاسِ ، مَاتَ سَنَةَ عَشْرٍ وَثَلَاثِمِائَةٍ ، كَثِيرُ الْغَرَائِبِ ، وَمِنْ غَرَائِبِ حَدِيثِهِ.
حَدَّثَنَا إِسْحَاقُ ، قال: ثنا أَحْمَدُ بْنُ مَنِيعٍ فِي كِتَابِ فَضَائِلِ الْقُرْآنِ، قال: ثنا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ، قال: ثنا سُفْيَانُ ، عَنْ عَاصِمٍ ، عَنْ زِرٍّ ، عَنْ عَبْدِ اللَّهِ ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «سُورَةُ تَبَارَكَ هِيَ الْمَانِعَةُ مِنْ عَذَابِ الْقَبْرِ»
…
- தர்தீபுல் அமாலீ-569.
ترتيب الأمالي الخميسية للشجري (1/ 159):
569 – أَخْبَرَنَا أَبُو الْقَاسِمِ الذَّكْوَانِيُّ، قَالَ: أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ حَيَّانَ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، فِي كِتَابِ فَضَائِلِ الْقُرْآنِ، قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وآله وسلم: «سُورَةُ تَبَارَكَ هِيَ الْمَانِعَةُ مِنْ عَذَابِ الْقَبْرِ»
…
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-40330-அபூஅஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஸுபைரீ-முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்கள் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். இப்னு நுமைர்,பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
திர்மிதீ போன்ற அறிஞர்கள் பலமானவர் என்று கூறியுள்ளனர். - அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம், இவர் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களின் செய்தியில் அதிகம் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார். - வேறு சில அறிஞர்கள் இவரை ஸதூக் தரத்தில் கூறியுள்ளனர்.
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்களின் ஆசிரியர். குதுபுஸ் ஸித்தாவின் ஆசிரியர்கள் இவரை ஆதாரமாக ஏற்றுள்ளனர். என்றாலும் இவர் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களின் செய்தியில் தவறிழைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-25/476, தஹ்தீபுத் தஹ்தீப்-3/605, தக்ரீபுத் தஹ்தீப்-1/861)
மேலும் பார்க்க: திர்மிதீ-2891 .
சமீப விமர்சனங்கள்