«مَنْ قَرَأَ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنَ الْكَهْفِ عُصِمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ»
10720. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தின் இறுதிப் பத்து வசனங்களை ஓதுபவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்படுவார்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)