🔗

குப்ரா-நஸாயி: 10846

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

اقْرَءُوا عَلَى مَوْتَاكُمْ {يس} [يس: 1]


10846. உங்களில் மரணவேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் (36-வது) அத்தியாயத்தை ஓதுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)