🔗

குப்ரா-நஸாயி: 6742

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«طَعَامُ الِاثْنَيْنِ كَافِي الثَّلَاثَةِ، وَطَعَامُ الثَّلَاثَةِ كَافِي الْأَرْبَعَةِ»


பாடம்:

ஒருவரின் உணவு எத்தனை பேருக்கு போதுமானது?; இது பற்றி வந்துள்ள வெவ்வேறு வார்த்தைகள்.

6742. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)