🔗

musannaf-abdur-razzaq-21149: 21149

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ


பாடம்:

உறவுகளைப் பேணுதல்.

21149. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)