🔗

musannaf-abdur-razzaq-4985: 4985

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَهُ أَنْ يَقُولَ فِي الْقُنُوتِ»


4985. நபி (ஸல் ) அவர்கள், குனூதில் ஓதவேண்டியதை எனக்கு கற்றுக் கொடுத்தார்கள் என்று ஹஸன் பின் அலீ (ரலி) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: அபுல்ஹவ்ரா (ரஹ்)