إِذَا ابْتَلَى اللَّهُ الْعَبْدَ بِالسَّقَمِ، قَالَ لِصَاحِبِ الشِّمَالِ: ارْفَعْ، وَقَالَ لِصَاحِبِ الْيَمِينِ: اكْتُبْ لِعَبْدِي مَا كَانَ يَعْمَلُ
10815. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ், தனது ஒரு அடியாரை நோயின் மூலம் சோதிக்கும்போது அவரின் இடப்புறத்து வானவரிடம், “உனது எழுதுக்கோலை உயர்த்திவிடுவீராக! என்றும், அவரின் வலப்புறத்து வானவரிடம், அவர் (இதற்கு முன்) வழமையாக செய்துவந்த நற்செயல்களை (இப்போதும்) எழுதுவீராக!” என்றும் கட்டளையிடுகிறான்.