🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 10853

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«اقْرَءُوهَا عِنْدَ مَوْتَاكُمْ»، يَعْنِي يس


10853. உங்களில் மரண வேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் (36-வது) அத்தியாயத்தை ஓதுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)