🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 11206

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«النَّعْيُ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ»


11206. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள், மரண அறிவிப்புச் செய்வது அறியாமைக் கால வழக்கமாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்கமா பின் கைஸ் (ரஹ்)