🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 11402

ஹதீஸின் தரம்: More Info

أَنَّهُ «قَرَأَ عَلَيْهَا بِفَاتِحَةِ الْكِتَابِ»


11402. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜனாஸாத் தொழுகையில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர் : ஸைத் பின் தல்ஹா (ரஹ்)