«رَأَيْتُ قُبُورَ شُهَدَاءِ أُحُدٍ جُثًى مُسَنَّمَةً»
11736. ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஹதுப் போரில் ஷஹீதானவர்களின் கப்ருகள் அடிப்பாகம் அகலமாகவும், மேல் பாகம் ஒடுக்கமாகவும் இருந்ததை நான் கண்டேன்.