كُنْتُ أَتْبَعُ أَبَا هُرَيْرَةَ فِي الْجَنَائِزِ فَكَانَ يَقْضِي الْقُبُورَ قَالَ: «لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ، فَتُحْرِقَ ثِيَابَهُ، ثُمَّ قَمِيصَهُ، ثُمَّ إِزَارَهُ حَتَّى تَخْلُصَ إِلَى جِلْدِهِ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»
11777. …உங்களில் ஒருவர் நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையையும், பிறகு சட்டையையும், பிறகு கீழாடையையும் கரித்து பிறகு அவரது சருமம்வரை சென்றடைவதானது, அவர் ஒரு அடக்கத்தலத்தின் (கப்று)மீது உட்காருவதைவிட எனக்கு விருப்பமானதாகும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்.
அறிவிப்பவர்: அபூயஹ்யா ஸம்ஆன் (ரஹ்)