🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 11804

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا»


11804. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாம் என உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். (இப்போதுமுதல்) நீங்கள் மண்ணறைகளைச் சந்தித்துக்கொள்ளலாம் (என அனுமதி வழங்குகிறேன்).

அறிவிப்பவர் : புரைதா (ரலி)