«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ زِيَارَةِ الْقُبُورِ» ثُمَّ قَالَ: «إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا تُذَكِّرْكُمُ الْآخِرَةَ»
11806. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பத்தில்) அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாம் என தடைச் செய்தார்கள்.
பின்பு அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாம் என உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். (இப்போதுமுதல்) நீங்கள் மண்ணறைகளைச் சந்தித்துக்கொள்ளலாம்.ஏனெனில் அது உங்களுக்கு மறுமையை நினைவூட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : நாபி-ஃகா