🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 12004

ஹதீஸின் தரம்: Pending

«كَانَ يُقَالُ اقْتِرَابُ السَّاعَةِ مَوْتُ الْفُجَاءَةِ»


12004. .அஷ்ஷபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

திடீர் மரணங்கள் நிகழ்வது மறுமைநாள் நெருங்கிவிட்டதின் அடையாளமாகும் என (எங்கள் காலத்தில்) கூறப்பட்டது.