🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 12009

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«أَنَّهُ كَرِهَ مَوْتُ الْفُجَاءَةِ»


12009. இப்ராஹீம் அன்னகயீ அவர்கள் திடீர் மரணத்தை வெறுத்தார்கள்.