🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 2195

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

قَالَ أَبُو هُرَيْرَةَ: «لَا يُؤَذِّنُ الْمُؤَذِّنُ إِلَّا مُتَوَضِّئًا»


2195. பாங்கு சொல்பவர் உளூ செய்யாமல் பாங்கு கூறவேண்டாம் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மது பின் முஸ்லிம்-இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ (ரஹ்)