🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 2322

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

«أَنَّهَا كَانَتْ تُؤَذِّنُ وَتُقِيمُ»


பாடம்:

பெண்கள் பாங்கும், இகாமத்தும் கூறவேண்டும் என்போரின் ஆதாரம்.

2322. ஆயிஷா (ரலி) அவர்கள், (தொழுகைக்கு) பாங்கும், இகாமத்தும் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: தாவூஸ் (ரஹ்)