🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 23466

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«مَنْ تَعَلَّقَ عِلَاقَةً وُكِلَ إِلَيْهَا»


23466. யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்)

என அபூ மிஜ்லஸ் (ரஹ்) கூறினார்.