🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 25186

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«كَانَ مَسْرُوقٌ سَيْفُهُ مُحَلًّى»


25186 . மஸ்ரூக் (ரஹ்) அவர்களின் வாள் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

அறிவிப்பவர்: அபூஇஸ்ஹாக் (ரஹ்)