«لَا تُحَدِّثْ بِالْحَدِيثِ مَنْ لَا يَعْرِفُهُ، فَإِنَّ مَنْ لَا يَعْرِفُهُ يَضُرُّهُ وَلَا يَنْفَعُهُ»
25529. அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹதீஸை விளங்க இயலாதவருக்கு அதை அறிவிக்காதே!. ஏனெனில், அவ்வாறு செய்வது அவரைப் பாதிக்கக்கூடும்; எந்த நன்மையையும் தராது.