🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 25661

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«أَمَرَ بِدَفْنِ الشَّعْرِ، وَالظُّفُرِ، وَالدَّمِ»


25661. முடி, நகம், இரத்தம் இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்…

அறிவிப்பவர்: பனூ ஹாஷிம் வமிசத்தை சேர்ந்த ஒருவர்.