«إِذَا طَلَبَ أَحَدُكُمُ الْحَاجَةَ فَلْيَطْلُبْهَا طَلَبًا يَسِيرًا، وَلَا يَأْتِي الرَّجُلَ فَيُثْنِيَ عَلَيْهِ فِي وَجْهِهِ، فَيَقْطَعَ ظَهْرَهُ فَلَا يَمْنَعُهُ شَيْئًا»
26264. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உங்களில் ஒருவர் ஒரு உதவியைக் கேட்க விரும்பினால், அதை சாதாரணமாகக் கேட்கட்டும். ஒருவரிடம் சென்று, அவர் முகத்திற்கு நேராக அவரைப் புகழ்ந்து, அவர் முதுகை முறித்து, அதனால் அவர் எதையும் மறுக்க முடியாமல் செய்ய வேண்டாம்
அறிவிப்பவர்: அபுல்அஹ்வஸ் (ரஹ்)