«إِذَا سَجَدَ أَحَدُكُمْ فليبْتدئْ بِرُكْبَتَيْهِ قَبْلَ يَدَيْهِ، وَلَا يَبْرُكْ بُروكَ الْفَحْلِ»
2702. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது கைகளை வைப்பதற்கு முன் தனது மூட்டுக் கால்களை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)