🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 34616

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«مَا مِنْ رَجُلٍ يَغْدُو إِلَى الْمَسْجِدِ لِخَيْرٍ يَتَعَلَّمُهُ أَوْ يُعَلِّمُهُ إِلَّا كُتِبَ لَهُ أَجْرُ مُجَاهِدٍ لَا يَنْقَلِبُ إِلَّا غَانِمًا»


34616. கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்ற நற்செயலுக்காக ஒருவர் பள்ளிவாசலுக்கு வந்தால், அவருக்கு போர்ச்செல்வங்களை பெற்றுக்கொண்டு திரும்பும் போராளிக்கு கிடைக்கும் கூலி (அல்லாஹ்வால்) எழுதப்படும் என்று அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் மஸ்ஊத் (ரஹ்)?