🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 34617

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

«مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ أَتَى الْمَسْجِدَ لِيُصَلِّيَ فِيهِ كَانَ زَائِرَ اللَّهِ، وَحَقٌّ عَلَى الْمَزُورِ أَنْ يُكْرِمَ زَائِرَهُ»


34617. யார் தனது வீட்டில் அழகிய முறையில் உளூச் செய்து, பிறகு பள்ளிக்கு (தொழுகைக்காக) வருகிறாரோ அவர் அல்லாஹ்வின்  விருந்தாளியாவார். விருந்தாளியைக் கண்ணியப் படுத்துவது விருந்தளிப்பவர் மீது கடமையாகும் என்று ஸல்மான் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉஸ்மான் (ரஹ்)