🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 3733

ஹதீஸின் தரம்: More Info

أَنَّ أَبَا بَكْرٍ قَرَأَ فِي الْمَغْرِبِ بِالأَعْرَافِ فِي رَكْعَتَيْنِ.


3733. அபூபக்ர் (ரலி) அவர்கள் மஃரிப் தொழுகையில் (முதல்) இரண்டு ரக்அத்துகளிலும் அல் அஃராஃப் (7 வது) அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)