🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 37552

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«مِنَ اقْتِرَابِ السَّاعَةِ انْتِفَاخُ الْأَهِلَّةُ»


37552. பிறை பெரிதாக தெரிவது மறுமைநாள் நெருங்கிவிட்டதின் அடையாளமாகும் என்று அபுல் வத்தாக் கூறினார்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் ஹாரிஸ்