مِنَ اقْتِرَابِ السَّاعَةِ أَنْ يُرَى الْهِلَالُ قَبْلًا فَيُقَالُ: ابْنُ لَيْلَتَيْنِ
37553. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மாதத்தின்) முதல் நாளில் பிறைப் பார்க்கப்படும் போது இது இரண்டாம் நாளின் பிறை என்று கூறப்படுவது மறுமைநாள் நெருங்கிவிட்டதின் அடையாளமாகும்.
அறிவிப்பவர்: ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபி (ரஹ்)