🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 3843

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

إيَّايَ وَالْفُرَجَ ، يَعْنِي : فِي الصَّفِّ.


3843. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகையில் ஒருவருக்கொருவர்) இடைவெளி  விட்டு நிற்பதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன்.

அறிவிப்பவர்: அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்)