🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 3939

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«يَضَعُ يَمِينَهُ عَلَى شِمَالِهِ فِي الصَّلَاةِ تَحْتَ السُّرَّةِ»


3939. இப்ராஹீம் நகயீ அவர்கள்  தொழுகையில் தனது வலது கரத்தை இடது கரத்தின் மீது வைத்து தொப்புளுக்குக் கீழே கட்டினார்.

அறிவிப்பவர் : அபூ மஃஷர்