أَنَّهَا كَانَتْ تَؤُمُّ النِّسَاءَ ، تقوم مَعَهُنَّ فِي الصَّفِّ.
4991. ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களுக்கு இமாமத் செய்து தொழுகை நடத்துவார்கள். மேலும், அவர்களின் வரிசையில் சேர்ந்து நிற்பார்கள்.
அறிவிப்பவர்: அதாஃ (ரஹ்)