🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 5114

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«إِذَا أَدْرَكَتْكَ لَيْلَةُ الْجُمُعَةِ، فَلَا تَخْرُجْ حَتَّى تُصَلِّي الْجُمُعَةَ»


5114 . நீ வெள்ளிக் கிழமை இரவை அடைந்து விட்டால் ஜும்ஆத் தொழாமல் (பயணமாக) வெளியே செல்லாதே! என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதாஃ (ரஹ்)