«التَّكْبِيرُ فِي الْعِيدَيْنِ سَبْعٌ وَخَمْسٌ»
5721. இருபெருநாள் தொழுகைகளில் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறவேண்டும் என்று இப்னு உமர் (ரலி) கூறினார்.
அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)