🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 604

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

«أَنَّهُ كَانَ رُبَّمَا بَلَغَ بِالْوُضُوءِ إِبِطَهُ فِي الصَّيْفِ»


பாடம்:

ஒருவர் உளூச் செய்யும்போது அக்குள் பகுதிவரை கழுவுதல்.

604. இப்னு உமர் (ரலி) அவர்கள் கோடைக் காலத்தில் உளூச் செய்யும் போது சில நேரம் அக்குள் பகுதிவரை (கைகளைக்) கழுவுவார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிஃ (ரஹ்)