«رَأَيْتُ ابْنَ مَسْعُودٍ يَحْصِبُ النِّسَاءَ يُخْرِجُهُنَّ مِنَ الْمَسْجِدِ يَوْمَ الْجُمُعَةِ»
7617. அபூஅம்ர்-ஸஅது பின் இயாஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை (பள்ளிக்கு ஜும்ஆத் தொழ வந்த) பெண்களை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கற்களை எறிந்து பள்ளியை விட்டு விரட்டியதை நான் பார்த்தேன்.