🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 7681

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«أَنَّ عَلِيًّا أَمَرَ رَجُلًا يُصَلِّي بِهِمْ فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً»


7681. ரமலானில் மக்களுக்கு இருபது ரக்அத்கள் தொழுவிக்குமாறு அலீ (ரலி) அவர்கள் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள் என்று இப்னு அபுல் ஹஸனா அறிவிக்கிறார்.