🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 8920

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً»


8920. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஸஹர் உணவு சாப்பிடுங்கள்; நிச்சயமாக ஸஹர் உணவு சாப்பிடுவதில் பரக்கத் இருக்கிறது.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)