🔗

முஸ்லிம்: 123

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَيُّمَا عَبْدٍ أَبَقَ فَقَدْ بَرِئَتْ مِنْهُ الذِّمَّةُ»


123. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்த அடிமை (தன் எசமானிடமிருந்து) ஓடிப் போகிறானோ அவனைவிட்டு (இறைவனின்) பொறுப்பு(ம் பாதுகாப்பும்) நீங்கிவிடுகிறது.

இதை ஜரீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 1