🔗

முஸ்லிம்: 1379

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُمْ سَأَلُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْوِتْرِ، فَقَالَ: «أَوْتِرُوا قَبْلَ الصُّبْحِ»


1379. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வித்ர் தொழுகை பற்றி வினவினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “சுப்ஹுக்கு முன் வித்ர் தொழுங்கள்!” என்று கூறினார்கள்.

Book : 6