«كُنَّا نُصَلِّي مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجُمُعَةَ، فَنَرْجِعُ وَمَا نَجِدُ لِلْحِيطَانِ فَيْئًا نَسْتَظِلُّ بِهِ»
1562. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “ஜுமுஆ” தொழுதுவிட்டு (வீட்டிற்குத்) திரும்புவோம். அப்போது (நண்பகல் நேரமாயிருப்பதால்) நாங்கள் நிழல் பெறும் அளவுக்கு சுவர்களில் நிழல் படிந்திருக்காது.
Book : 7