🔗

முஸ்லிம்: 1685

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الْأُولَى»


பாடம் : 8

துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கடைப்பிடிப்பதே பொறுமை ஆகும்.

1685. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கடைப்பிடிப்பதே ஆகும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 11