🔗

முஸ்லிம்: 1735

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى أَصْحَمَةَ النَّجَاشِيِّ، فَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا»


1735. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அஸ்ஹமா” எனும் நஜாஷீ (மன்னரு)க்கு நான்கு “தக்பீர்” கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.

Book : 11