🔗

முஸ்லிம்: 1955

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا أَتَاكُمُ الْمُصَدِّقُ فَلْيَصْدُرْ عَنْكُمْ وَهُوَ عَنْكُمْ رَاضٍ»


பாடம் : 55

ஸகாத் வசூலிப்பவர், தடைசெய்யப்பட்டதைக் கோராதவரை அவரை திருப்திபடுத்துவது (அவசியமாகும்).

1955. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களிடம் ஸகாத் வசூலிப்பவர் வந்தால், உங்கள்மீது திருப்தி கொண்ட நிலையிலேயே அவர் உங்களிடமிருந்து திரும்பிச் செல்லட்டும்.

இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 12