🔗

முஸ்லிம்: 2230

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِنْ كُنْتُ لَأَنْظُرُ إِلَى وَبِيصِ الطِّيبِ فِي مَفَارِقِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ مُحْرِمٌ»


2230. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இஹ்ராம்” கட்டியிருந்தபோது, அவர்களது தலை வகிட்டில் பூசியிருந்த நறுமணப்பொருள் ஒளிர்ந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

Book : 15