🔗

முஸ்லிம்: 2358

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

تَمَتَّعَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَمَتَّعْنَا مَعَهُ


2358. மேற்கண்ட ஹதீஸ் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “நபி (ஸல்) அவர்கள் “தமத்துஉ” செய்தார்கள்; அவர்களுடன் நாங்களும் “தமத்துஉ” செய்தோம்” என இடம்பெற்றுள்ளது.

Book : 15