«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ كَانُوا يَنْزِلُونَ الْأَبْطَحَ»
பாடம் : 59
(மினாவிலிருந்து புறப்படும்) “நஃப்ரு”டைய (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் “அல்முஹஸ்ஸபி”ல் தங்குவதும், அங்கு தொழுவதும் விரும்பத்தக்கதாகும்.
2524. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்அப்தஹ்” எனும் இடத்தில் நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் தங்கக்கூடியவர்களாக இருந்தனர்.
Book : 15