🔗

முஸ்லிம்: 2567

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أُمِرَ النَّاسُ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهِمْ بِالْبَيْتِ، إِلَّا أَنَّهُ خُفِّفَ عَنِ الْمَرْأَةِ الْحَائِضِ»


2567. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறையில்லம் கஅபாவைத் தரிசித்(து “தவாஃபுல் வதாஉ” செய்)தலே இறுதிச் செயலாக அமைய வேண்டும் என (ஹஜ்ஜுக்கு வந்த) மக்கள் கட்டளையிடப்பட்டனர். ஆயினும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்கு மட்டும் (“தவாஃபுல் வதா”வை விட்டுவிட) சலுகை அளிக்கப்பட்டது. – இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 15